Saturday, September 8, 2007

சென்னை அறிமுகம்.

ஒரு 10 வருடம் முண்பு இருந்த சென்னைக்கும் இப்பொழுது இருக்கும் சென்னைக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள். இன்னும் பல வருடங்கள் பின்னே சென்று பார்த்தால், சென்னை என்கிற மெட்ராஸ், ஆர்பரிப்புல்லாத, அமைதியான ,அழகான சிறிய நகரம். அந்த பழைய மெட்ராஸின் புகைபடங்களை இங்கு உஙகளிடம் பகிர்ந்து கொள்கின்றேன்.
இந்த சென்னை புகைபடங்களில் சிலவற்றை, பலர் பார்த்தது உண்டு.
ஆனால் பலவற்றை சிலர் மட்டுமே பார்தது உண்டு.
இன்னும் பலர், பல புகைபடங்களை பார்த்தது கிடையாது.

இந்த புகைபடங்களுடன் எனது முதல் படைப்பை இனிதே தொடங்குகின்றேன்.




1. சென்னை சென்ட்ரல்

2. சென்னை சென்ட்ரல்


3. எக்மோர்-1

4. எக்மோர்- உணவகம்


5. எக்மோர் -காத்திருக்கும் அறை


6. அண்ணாசாலை என்கிற மவுண்ட் ரோடு.





7. அண்ணா சாலை.




8. தெற்கு ரயில்வே - தலைமையகம்.





9. எஸ்பலனேடு -1





10. எஸ்பலனேடு 2





லயோலா கல்லூரி ?






11. உயர் நீதி மன்றம் 1





12. உயர் நீதி மன்றம் 2





13 . பாரிஸ் கார்னர்





14. பிரெசிடன்ஸி கல்லூரி.





15. ரிப்பன் கட்டிடம்.







16. துறைமுகம்.





17. நேப்பிய்ர் பாலம்.





18. - புகாரி உணவகம் அருகில் உள்ள மசூதி.





19. கபாலீஸ்வரர் கோயில்





20. கொத்தவால் சாவடி.

No comments: