நரிமேட்டுக்கு பிறகு பல பகுதிகள் British East India Companyன் கீழ் இனைக்கபட்டன. முதன் முதலில் புனித ஜார்ஜ் கோட்டை கட்டிய பிறகு ஆங்கிலேயர்கள் அங்கு வசிக்க தொடங்கினர். அந்த பகுதிக்கு ஒயிட் டவுன் என்று அழைக்கபட்டது. அதன் அருகே இந்தியர்கள் வசித்தபகுதி ப்ளாக் டவுன் என்று அழைக்கபட்டது. இந்த பகுதியில் துறைமுகத்தில் வேளை செய்யும் தொழிலார்கள் தங்கி இருந்த்தன்ர்.
1746 ம் ஆண்டு மெட்ராசை பிரென்சு காரர்கள் கைப்பற்றினார்கள். அப்போது அவர்கள் சேப்பாக்கம் மற்றூம் பிளாக் டவுனை தரைமட்டம் ஆக்கினார்கள். பிறகு 1749ம் ஆண்டு அங்கிலேயர் மீண்டும் கைப்பற்றினார்கள். அடித்த 30 ஆண்டுகளுக்கு மெட்ராச பல தாக்குதலுக்கு உட்பட்டது. 1783ம் ஆண்டு கட்டபட்ட புனித ஜார்ஜ் கோட்டைதான் தற்போது இய்ங்கும் சட்டசபை.
பல தாக்குதலுக்கு பிறகு மெட்றாசை தனது முழு கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தபிறகு, அப்போது உள்ளுர் மக்களால் சென்னைபட்டிணம் என்று அழைக்கப்பட்ட பகுதிகளான திருவலிக்கேணி, எக்மோர், புரசைவாக்கம் மற்றூம் சேத்துப்பட்டு பகுதிகளை தங்களுடன் இனைத்து கொண்டார்கள்.
18ம் நுற்றாண்டில் மெட்றாஸ் ஒரு முக்கியமான கடற்படை தளமாக இருந்தது.
மெட்றாஸ் துறைமுகத்தின் வளர்ச்சியானது , இந்தியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையெ ஆன வாணிகம் வளரவும் செய்தது.
1788ம் ஆண்டு தாமஸ் பாரி என்பவர், மெட்றாஸுக்கு வந்து EID Parry என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார்.
1797ம் ஜான் பின்னி என்பவர் இந்தியாவுக்கு வந்தார். அவர் 1814ம் ஆண்டு Binny & Co என்ற துணி தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கினார்.
ஸ்பென்சர் என்பவர் 1864ம் ஆண்டு சிறிய வியாபரம் செய்ய ஆரம்பித்து பிறகு ஆசியாவிலேயெ மிகப்பெரிய Departmental store என்று அழைக்கபடும் பல்சரக்கு கடையை ஆரம்பித்தார். இது பிற்காலத்தில் Spencer & Co என்று அழைக்கபட்டது. 1983ம் ஆண்டு இருந்த கட்டிடம் தீக்கிரையாகியது. பிறது அது முழுவதுமாக இடிக்கப்பட்டு தற்போது சென்னையின் Landmark விளங்கும் Spencer Plaza கட்டப்பட்டது.
Sunday, September 9, 2007
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Test comment
Post a Comment